வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

செல்வராஜ் கொலை வழக்கு: எதிகளுக்கு 27-ம் தேதி குற்றப்பத்திக்கை நிகல்

கோவை:

கோவை போலீஸ் கான்ஸ்டபிள் செல்வராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இம்மாதம் 27 ம் தேதி குற்றப்பத்திக்கையின் நிகல் வழங்கப்படும்.

1997 ம் ஆண்டு நிவம்பர் மாதம் 29 ம் தேதி இரவு பணியில் இருந்த போது போலீஸ்காரர் செல்வராஜ் அடையாளம் தெயாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அல்உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்பட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மேல் சிபிசிஐடி போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். சில மாதங்களுக்கு ன்பு குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுக்கான குற்றப்பத்திக்கை நிகல் வரும் 27 ம் தேதி வழங்கப்படும். கோவை 5 வது ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் ன்னிலையில் இவர்கள் எட்டு பேரும் நறுத்தப்படுவார்கள். மாஜிஸ்ட்ரேட் நிம்பிராஜ் இவர்களிடம் குற்றப்பத்திக்கை நிகல்களை வழங்குவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+