வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிண்டன் பயணத்தால் யாருக்கும் பலனிருக்காது - சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம்

சென்னை:

அமெக்க அதிபர் பில் கிளிண்டனின் இந்தியப் பயணம் அமெக்காவுக்கோ, இந்தியாவுக்கோ எந்தப் பலனையும் தராது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெவித்தார்.

சென்னையில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:

அமெக்க அதிபர் பில் கிளிண்டன், சுற்றுலாப் பயணி என்ற றையில்தான் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இச் சுற்றுப்பயணத்தால் இந்தியாவுக்கோ, அமெக்காவுக்கோ எந்தப் பலனும் இருக்காது.

இந்தியா வந்துள்ள கிளிண்டன், தாஜ்மஹால், கோல்கொண்டா கோட்டை ஆகியவற்றைப் பார்த்த திருப்தியில் அமெக்கா செல்வார்.

அரசியல் டிவுகளை எடுக்கும் நலையில் கிளிண்டன் இல்லை. எனவே அவரது வருகை இந்தியாவுக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

புதுவையில் புதிய தல்வராக சண்கம் பொறுப்பேற்க உள்ள வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அரசுக்கு அதிக ஆதரவளிப்பதை நிான் வரவேற்கவில்லை. இன்னும் இரு மாதங்களில் அதிகவை கழற்றிவிட்டுவிட்டு காங்கிரஸ்-தமாகா கூட்டணி தேர்தலைச் சந்திக்கவேண்டும்.

கருணாநதி ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை புறம்தள்ளிவிட்டு தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய அணியை ஏற்படுத்தவேண்டும்.

அதிகவின் ழுக் கட்டுப்பாடும் இப்போது சசிகலா குடும்பத்தின் கையில் உள்ளது. ஜெயலலிதாவை சசிகலாதான் ஆட்டிப் படைக்கிறார். அதனால்தான் அதிகவினர் அதிருப்தியில், இடைத் தேர்தலில் ழு ஈடுபாட்டோடு வேலை செய்யவில்லை.

நிான் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தபோது நீங்கள் பெய தவறு செய்துவிட்டீர்கள் என்று ப்பனார் கூறினார். ஆனால், இன்று அவரே அந்த பெய தவறை செய்துவிட்டார்.

மதுரை விமான நலையத்துக்கு த்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பந்துரை செய்யும்பட்சத்தில் மதுரை விமான நலையத்துக்கு த்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்கப்படும் என்று மத்திய அமைச்சகத்திடமிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கிறது.

2001-ம் ஆண்டு நிவம்பல் மக்களவைக்கு இடைக்காலத் தேர்தலைக் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+