வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தைவானில் நலநிடுக்கம்
தைபே:
தைவான் நிாட்டின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை லோசன நல நிடுக்கம் ஏற்பட்டது.
நல நிடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாகத் தெயவில்லை. தைவான் அரசு பூகம்பவியல் கழக நபுனர்கள் கூறுகையில், க்டர் அளவுகோளில் 5.0 பதிவானதாக தெவித்தனர். தலைநிகர் தைபேக்கு தென் கிழக்கில் உள்ள யூசான் மலைப் பகுதியில் நலநிடுக்கத்தின் மையம் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 2000 பேருக்கும் மேல் இறந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications