வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனின் பாகிஸ்தான் பயணம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இஸ்லாமாபாத்:
இந்திய சுற்றுப்பயணத்தை டித்துக்கொண்டு கிளின்டன் பாகிஸ்தான் செல்வதால் அங்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவத்தினர், புறக்காவல் படையினர், உயர்போலீஸ் அதிகாகள் ஆகியோரும் மார்ச் 23 ந் தேதி கிளின்டனின் பாகிஸ்தான் வருகையையொட்டி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள உயர்போலீஸ் அதிகாகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் கராச்சி விமானநலையம், அங்கு கிளின்டன் தங்குமிடம் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அமெக்க பாதுகாப்பு படையினர் மார்ச் 19 ம் தேதியே பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அவர்கள் அங்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
கிளின்டன் வருகையையொட்டி பாகிஸ்தானிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications