வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இராணுவ உடையில் வந்த கொலையாளிகள்

ஜம்:

காஷ்மீல் நிடந்த படுகொலைச் சம்பவம் மிக மோசமானது என்று உயர்போலீஸ் அதிகாகள் கருத்துத் தெவித்துள்ளனர்.

பில்கிளின்டன் இந்தியா வந்திறங்கிய சில மணிநிேரங்களிலேயே காஷ்மீல் சீக்கியர்கள் 36 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான செட்டிசிங்கபுரா பகுதியில் அடிக்கடி இந்துக்கள் வன்றைக்குப் பலியாகி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாகள் கருத்துத்தெவிக்கையில், காஷ்மீல் எப்போதுமே சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள் என்பதற்கு திங்கள்கிழமை நிடந்த படுகொலையும் ஒரு எடுத்துக்காட்டாகும். இந்த வன்றையின் பின்னணியில் இருக்கும் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க டியவில்லை என்றனர்.

போலீஸ் டைரக்டர் ஜெனரல் அசோக் பான் கூறுகையில், திங்கள் கிழமை இரவு 9 மணி தல் 10 மணிக்குள் இந்தச்சம்பவம் நிடந்துள்ளது. 30 தல் 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென்று இந்த கிராமத்திற்குள் புகுந்து வீடுகளில் தூங்கிக்கொண்டிருக்கும் சீக்கிய மக்களை வீட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும் கண்டித்தனமாய் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள். சில வீடுகளுக்குள் புகுந்தும் தங்கள் வெறித்தாக்குதலைக் காட்டியிருக்கிறார்கள் என்று தெய வந்துள்ளது.

அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ராணுவ உடை அணிந்திருந்ததால் பொதுமக்கள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென்று தாக்குதல் நிடத்த ஆரம்பித்தபோதுதான் அவர்கள் தீவிரவாதிகள் என்று பொதுமக்களால் அடையாளம் கண்டுகொள்ள டிந்தது என்றார்.

சுமார் 15 நமிடங்கள் தொடர்ச்சியாக அந்தக்கும்பல் ஏகே 47 ரக துப்பாக்கியால் கொலைவெறியாட்டத்தை நிடத்தி விட்டு தப்பியோடிவிட்டார்கள்.

1990 தல் இப்பகுதியில் வாழும் இந்துக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பஞ்சாப் தல்வர் பிரகாஷ்சிங் பாதல் துப்பாக்கிச்சூடு நிடந்த செட்டிசிங்கபுரா பகுதியை நிேல் சென்று பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு உயர் அதிகா குருபச்சான் கூறுகையில் இந்தியா- பாகிஸ்தான் நிாடுகளுக்கிடையே நிெடுநிாட்களாக உள்ள காஷ்மீர் பிரச்சனைக்கு ன்றாவது நிாடான அமெக்கா தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இப்படுகொலை அவர்களின் விளையாட்டாகத்தான் இருக்கும் என்றார்.

1990 ல் காஷ்மீல் ஹவால் பகுதியில் 50 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலினால் மாண்டனர். 1993 ல் தோடா பகுதியில் பஸ்சில் பயணம் செய்துகொண்டிருந்த 16 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவங்களைத் தவிர மிக மோசமான படுகொலைச் சம்பவம்தான் இது என்று வருத்தம் தெவித்தார்.

இதுபோன்று காஷ்மீல் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குயது என்றும் அவர் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+