வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மண்ணெண்ணெய் பேரல் வெடித்து 4 குழந்தைகள் சாவு- "ஹோலி கொண்டாடிய போது விபதம்
கோர்பா: (மத்தியப்பிரதேசம்)
மண்ணெண்ணெய் வைக்கப்பட்டிருந்த பேரல் திடீரென்று வெடித்ததில் 4 பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். இப்பதாபச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநலம் கோர்பா பகுதியில் நிடந்தது.
அக்குழந்தைகள் ஹோலிப்பண்டிகை கொண்டாடிக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிடந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கூட்டுறவு வங்கி அருகே வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பேரல் திடீரென்று வெடித்தது. அதனருகே குழந்தைகள் சிலர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருந்த போது அவர்கள் மீது தீப்பிடித்தது. அவர்கள் மேல் தீப்பற்றி கொழுந்து விட்டு எந்தது. அவர்களில் 4 பேர் மரணஓலமிட்டுக் கொண்டே இறந்தனர். மேலும் 7 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications