வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா கிக்கெட் நிாளை துவக்கம்: தல் போட்டியில் இந்தியா-தெ.ஆப்பிக்கா மோதல்

ஷார்ஜா:

கோக-கோலா கோப்பைக்கான ன்று நிாடுகள் கலந்து கொள்ளும் கிக்கெட் போட்டிகள் ஷார்ஜாவில் புதன்கிழமை துவங்குகின்றன. தல் போட்டியில் இந்திய அணியும் தென் ஆப்பிக்க அணியும் மோதுகின்றன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் மற்றொரு அணி பாகிஸ்தான்.

ஒவ்வொரு அணியும் எதிர் அணியை இரு றை எதிர்கொண்டு விளையாடும். மார்ச் 31-ம் தேதி இறுதிப் போட்டியாகும். இப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 50 ஆயிரம் டாலர்களும், 2-ம் இடம் பெறும் அணிக்கு 30 ஆயிரம் டாலர்களும், 3-ம் இடம் பெறும் அணிக்கு 20 ஆயிரம் டாலர்களும் பசாக அளிக்கப்படும்.

கிக்கெட் வீரர்கள் நில நதிக்காக நிடத்தப்படும் இப்போட்டியின் டிவில் இந்திய வீரர்கள் ஆர்.ஜி. நிட்கர்னி, சி.ஜி. போர்டே, மணீந்தர் சிங், பாகிஸ்தான் வீரர்கள் சயீத் அன்வர், மோயின்கான் ஆகியோருக்கு, போட்டிகளின் லம் கிடைக்கும் பணம் பகிர்ந்தளிக்கப்படும்.

இப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்குப் பசுத் தொகைகள் அளிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் சிறந்த வீரராகக் தேர்வு செய்யப்படுபவருக்கு 1000 டாலர்களும், இறுதிப் போட்டியில் சிறந்த வீரராகக் தேர்வு செய்யப்படுபவருக்கு 1500 டாலர்களும், தொடன் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு 3,500 டாலர்களும் ஒரு காரும் பசாக வழங்கப்படும்.

இது தவிர, விரைவாக 50 ரன்கள், சதம் அடிப்பவர்களுக்கும், சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களுக்கும், அதிக பவுண்டகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களுக்கும் தலா 1000 டாலர்கள் பசு அளிக்கப்படும்.

சமீபத்தில் நிடந்த தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஒரு தினப் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற நலையில் இந்தியாவும், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரையும் வென்று, இறுதி ஒருநிாள் போட்டியில் 320 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற நலையிலும் இப் போட்டியில் இந்தியாவும், தென் ஆப்பிக்காவும் விளையாடுகின்றன. ஆனால், இலங்கையுடனான ஒருநிாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த நலையில் இப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

போட்டிகள் விவரம்:

மார்ச் 22 - இந்தியா-தென் ஆப்பிக்கா.

மார்ச் 23 - இந்தியா-பாகிஸ்தான்.

மார்ச் 24 - பாகிஸ்தான்-தென் ஆப்பிக்கா.

மார்ச் 26 - இந்தியா-பாகிஸ்தான்.

மார்ச் 27 - இந்தியா-தென் ஆப்பிக்கா.

மார்ச் 28 - பாகிஸ்தான்-தென் ஆப்பிக்கா.

மார்ச் 31 - இறுதிப் போட்டி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+