வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிளிண்டனின் ஆசியப் பயணம்: இலங்கை அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

கொழும்பு:

ஆசியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெக்க அதிபர் பில் கிளிண்டன், இலங்கைக்கு வராதது தொடர்பாக, இலங்கை அரசுக்கு அந் நிாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தைத் தெவித்துள்ளன.

இலங்கைக்கு அருகேயுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நிாடுகளுக்கு பயணம் வந்துள்ள கிளிண்டன் இலங்கை வராதது இலங்கைக்குப் பெய அவமானமாகும். கிளிண்டனை இலங்கைக்கு வரவழைக்க அரசு எந்த யற்சியும் எடுக்கவில்லை என்று இலங்கை நிாடாளுமன்றத்தில் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

இலங்கையில் மனித உமைகள் மீறப்படுவதும், வெளிநிாடுகளுடன் நில்லுறவை வளர்த்துக் கொள்வதில் அரசு மெத்தனமாக இருப்பதும்தான் தனது சுற்றுப்பயணத்தில் இலங்கையை கிளிண்டன் சேர்த்துக் கொள்ளாததற்குக் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் கூறின.

ஆனால், அமெக்காவுடன் இலங்கைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்பதால் கிளிண்டனுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று இலங்கை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் தெவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+