வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் கிக்கெட் வீரர் அப்துர் ரசாக் தந்தை மரணம்
துபை:
பாகிஸ்தான் கிக்கெட் ஆல்-ரவுண்டர் அப்துர் ரசாக்கின் தந்தை ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இதன் காரணமாக, அவரைத் தவிர மற்ற பாகிஸ்தான் வீரர்கள் ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர்.
தந்தைக்கான இறுதிச் சடங்குகளை டித்துவிட்டு புதன்கிழமை அப்துர் ரசாக் ஷார்ஜா வருவார் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் மோயின்கான் தெவித்தார்.
இந்தியா, தென்னாப்பிக்க அணிகளுடன் கோக-கோலா கோப்பைக்கான த்தரப்பு ஒருநிாள் கிக்கெட் போட்டியில் பங்கு கொள்ள பாகிஸ்தான் அணி ஷார்ஜா வந்துள்ளது. அந்த அணி தனது தல் போட்டியில் இந்தியாவை வியாழக்கிழமை எதிர்த்து விளையாடுகிறது.
அப்துர் ரசாக், பாகிஸ்தான் அணியில் சிறந்த ஆல்-ரவுண்டராகக் கருதப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நிடந்த த்தரப்பு ஒருநிாள் கிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியுற்றபோதும், தனது சிறந்த ஆட்டத்தினால் தொடன் சிறந்த ஆட்டக்காரராக அப்துர் ரசாக் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் மற்றும் அடுத்தமாதம் பங்களாதேஷில் நிடைபெற உள்ள ஆசியக் கோப்பை ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் அணி மார்ச் 26-ம் தேதி ஷார்ஜாவில் தேர்வு செய்யப்படவுள்ளது.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பலர் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆல்-ரவுண்டர் அஸார் மொகம்மது, சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் ஷ்டாக் ஆகியோர் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள், மார்ச் 25-ம் தேதி ஷார்ஜா வந்து தங்களது உடல் தகுதிச் சான்றிதழ்களைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயமடைந்துள்ள துவக்க ஆட்டக்காரர் சயீத் அன்வரும் சிகிச்சை பெற லண்டன் சென்றுள்ளார். அவரும், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆசியக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படுவார் என்று கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications