வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
அசாமில் யானை மிதித்து 5 பேர் சாவு
கவுஹாத்தி:
மதம் பிடித்த யானை அங்குமிங்கு ஓடி பலரை மிதித்துக் கொன்றது. இச்சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இப்பதாபச் சம்பவம் கவுஹாத்தி மாவட்டம் கத்துவா பகுதியில் நிடந்தது.
கவுஹாத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் சுமார் 5 மணிநிேரம் இந்த யானை மதம் பிடித்துத் திந்தது. இதில் ரோட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகள் பல சேதமடைந்தன.
அப்பாவி மக்களைக் கொன்ற இந்த யானையைப் பார்த்தவுடன் சுட்டு வீழ்த்தும்படி போலீசாருக்கு அசாம் அர சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5000 நிஷ்டஈடும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2000 ஆயிரம் நிஷ்டஈடும் வழங்குவதாக அசாம் அரசு உறுதியளித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications