தங்கம் வென்ற தங்கங்கள்
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்: கொலையாளிகளை சீக்கியர்களுக்கு ன்பே தெயும்
டெல்லி:
காஷ்மீல் சித்திசிங்பபுராவில் கொலை செய்யப்பட்ட 36 சீக்கியர்களுக்கும் தீவிரவாதிகளை ன்பே தெயும் என மத்திய அரசு தெவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்-காஷ்மீர் மாநல சிறப்புச் செயலாளர் காக்கர் இதனைத் தெவித்தார். அந்த கிராமத்துக்கு தீவிரவாதிகள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
ஆனால், அவர்களால் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என இந்த அப்பாவி மக்கள் நிம்பிவிட்டனர். இவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெவித்தால் அநிாவசியமாக தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி இருந்தனர் என்றார் காக்கர்.
காஷ்மீல் தீவிரவாதம் வளர்ந்த பின்னர் சீக்கியர்கள் மீது நிடக்கும் மிகப் பெய தாக்குதல் இது தான்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications