வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போராட்டத்தைக் கைவிட வழக்கறிஞர்களுக்கு மத்திய சட்ட அமைச்சர் ஜேத்மலானி கோக்கை
புது தில்லி:
தேச நிலனுக்காக போராட்டத்தைக் கைவிட்டு வழக்கறிஞர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பவேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கு மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜேத்மலானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கடந்த மாதம் தில்லியில் ஆர்ப்பாட்டம் நிடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடி நிடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நிடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வழக்கறிஞர்கள் மீது தடியடி நிடத்தப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். சாகிர் அகமது தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரணை நிடத்தும். இக் கமிஷன் தனது விசாரணையை உடனடியாகத் துவக்கும் என்பதால், வழக்கறிஞர்கள் தங்களது வேலை நறுத்தப் போராட்டத்தைக் கைவிடவேண்டும். வழக்கறிஞர்களின் வேலைநறுத்தம் தேவையில்லாதது, மனச்சாட்சியில்லாதது, அநீதியானது.
வழக்கறிஞர்களுக்கு எதிரான நிடவடிக்கையில் ஈடுபட்ட அனைவர் மீது கடும் நிடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தின் லம் இந்திய நீதிமன்றங்களில் வெளிநிாட்டு வழக்கறிஞர்களும் வாதாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கற்பனையான கருத்தை மையப்படுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நிடத்துகின்றனர். ஆனால், அத்தகைய ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக அரசிடம் எந்த யோசனையும் என்பதுதான் உண்மை. ஆகவே, வழக்கறிஞர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் ஜேத்மலானி.
பிப்ரவ 24-ம் தேதி நிாடாளுமன்றம் ன்பு ஆர்ப்பாட்டம் நிடத்திய வழக்கறிஞர்கள் மீது போலீஸார் தடியடி நிடத்தினர். இதில் 50-க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். தங்கள் மீது தடியடி நிடத்திய போலீஸார் மீது நிடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோ வழக்கறிஞர்கள் போராட்டம் நிடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications