வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட் : இந்தியா மோசமான ஆட்டம் - 164 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் புதன்கிழமை துவங்கிய தென் ஆப்பிக்காவுக்கு எதிரான தல் போட்டியில் இந்தியா மோசமாக விளையாடி 164 ரன்கள் எடுத்தது.
தலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தலில் பேட் செய்வது எனத் தீர்மானித்தார். கங்குலியும், டெண்டுல்கரும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். துவக்கமே இந்திய அணிக்கு அடி விழுந்தது. 3 ரன்கள் எடுத்த நலையில் டெண்டுல்கர் அவுட்டானார்.
டெண்டுல்கர் அவுட்டானதிலிருந்து அவரைத் தொடர்ந்து வந்த இந்திய வீரர்களும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். தென் ஆப்பிக்க பந்து வீச்சாளர்கள் டினி, எல்வொர்த்தி, காலிஸ் சிறப்பாகப் பந்து வீசினர். இந்திய வீரர்களில் கங்குலி, ஜோஷி, ஜடேஜா ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களே எடுத்தனர். 9 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்ற மோசமான நலையில் இந்தியா இருந்தது.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா, ஸ்ரீநிாத் இருவரும் பொறுமையாகவும் நதானமாகவும் ஆடினர். ஜடேஜா பொறுமையாக நின்று ஆடி அவுட்டாகாமல் 43 ரன்கள் அடித்தார். அவருக்குத் துணையாக மற்றொரு னையில் ஸ்ரீநிாத் பொறுமையாக விளையாடினார். ஒரு சில பந்துகளை பவுண்டக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். 30 ரன்கள் எடுத்த நலையில், போயே பந்து வீச்சில் கிப்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 62 ரன்கள் குவித்தனர். ஷார்ஜாவில் கடைசி விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிக பட்ச ரன்கள் இதுவாகும் என்பது சாதனை.
ஜடேஜா, ஸ்ரீநிாத் இருவரது ஆட்டத்தினால்தான் இந்தியா கெளரவமான ஸ்கோரை எட்ட டிந்தது. இந்திய அணியில் 5 பேர் போல்டானார்கள்.
இறுதியாக 45.2 ஓவல் 164 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. தென் ஆப்பிக்க வீரர் எல்வொர்த்தி சிறப்பாகப் பந்து வீசி 10 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டினி 3 விக்கெட்டுகளையும், காலிஸ் இரு விக்கெட்டுகளையும், போயே, போலக் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications