வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இமயத்தில் பனி உருகுகிறது: காஷ்மீருக்குள் நுழைய தீவிரவாதிகள் ஆயத்தம்
கராச்சி:
காஷ்மீன் மலைப் பகுதியில் பனி உருகி வருவதையடுத்து பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய ஆயத்தமாகி வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு கிளின்டன் வருவதெல்லாம் எந்த விதத்திலும் நலைமையை மாற்றாது என்கிறான் லக்ஷர்-யெ-தொய்பா தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த கம்மத் ஹனீப்.
காமீல் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் அமைப்புகளில் இந்த அமைப்பு தான் மிகப் பெயது. இமயமலைப் பகுதியின் உள் பகுதிகளிலும் தாக்குதல் நிடத்த இந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைகள் தயாராகி வருகின்றன.
கிளின்டனிடமிருந்து தாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறும் இந்த அமைப்பினர் பாகிஸ்தானின் ஷாரப் அரசு தங்களுக்கு எதிராக அமெக்காவுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொள்ளாது என்கின்றனர்.
தங்கள் மீதான பயத்தினால் தான் கிளின்டன் பாகிஸ்தான் வருவதாகவும் இந்த அமைப்பினர் கூறிக் கொள்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications