வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா-அமெக்கா நில்லுறவு ஒப்பந்தம்
டெல்லி:
இந்தியாவும் அமெக்காவும் புதிய நில்லுறவுப் பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளன. அணு ஆயுதம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை இருந்தாலும் இரு தரப்பு உறவை வலுப்படுத்த இரு நிாடுகளும் டிவு செய்துள்ளன.
இரு நிாடுகளும் பல்வேறு பிரச்சனைகளில் தங்களது நலையை தெளிவுபடுத்திவிட்டன. காஷ்மீர் பிரச்சனையை பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இரு நிாடுகளுமே கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய ன் வருவோம் என அமெக்க அதிபர் கிளின்டன் தனது நலையை மீண்டும் தெளிவுபடுத்திவிட்டார்.
இந்த நூற்றாண்டில் இரு நிாடுகளின் உறவு தொடர்பாக கிளின்டனும் இந்திய பிரதமர் வாஜ்பாயும் எதிர்கால திட்ட அறிக்கையை வெளியிட்டனர். அதில் இரு நிாடுகளின் உறவில் புதிய சகாப்தம் படைப்போம் என கூறியுள்ளனர். பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் உறவுகளை வலுப்படுத்த அடிக்கடி இரு நிாடுகளிடையே கூட்டம் நிடத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications