வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 36 சீக்கியர்களைக் கொன்றவர்கள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கவேண்டும் - ப்பனார்
சென்னை:
காஷ்மீல் 36 சீக்கியர்களைச் சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநல காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. ப்பனார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஷ்மீல் அனந்த்நிாக் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு 36 சீக்கியர்கள் அடையாளம் தெயாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானமற்ற றையில் இப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும்.
ஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே பகைமை உணர்வைத் தூண்டும் யற்சியாகும் இது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நகழாமலிருக்க மத்திய, மாநல அரசுகள் போதுபான பாதுகாப்பு நிடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
பலியான சீக்கியர்கள் குடும்பத்தினருக்கு தக்க நிஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்றார் ப்பனார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications