வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனுடன் கை குலுக்க எம்.பிக்கள் போட்டா போட்டி
டெல்லி:
இந்திய நிாடாளுமன்றத்தில் பேசிய கிளின்டனுடன் கைகுலுக்க எம்.பிக்களிடையே கடும் போட்டி நலவியது.
எம்.பிக்கள் ஒருவரையொருவர் ட்டி மோதிக் கொண்டு கிளின்டனுடன் கைகுலுக்க யன்றனர்.
நிாடாளுமன்றத்தின் மத்திய ஹாலில் ராஜ்யசபா, லோக் சபாவின் கூட்டுக் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய கிளின்டன் ன் வசையில் அமர்ந்திருந்த எம்.பிக்களுக்கு கை கொடுத்தார். இதையடுத்து பின் வசைகளில் அமர்ந்திருந்த எம்.பிக்கள் பாய்ந்து கொண்டு ன்னாள் வந்தனர்.
இதனால் பெரும் நிெருக்குதலும் தள்ளுள்ளும் ஏற்பட்டது. ஒரு எம்.பி கிளின்டனுக்கு அங்கவஸ்திரத்தை அணிவித்தார். அதை மிக ஆர்வத்துடன் அணிந்து கொண்ட கிளின்டன் மத்திய ஹாலை விட்டு வெளியே வரும் வரை கழற்றவேயில்லை.
எம்.பிக்களிடமிருந்து கிளின்டனை காப்பாற்ற பாதுகாப்பு அதிகாகள் பெரும் சிரமப்பட்டனர். அதிகாகளின் தடையையும் மீறி கிளின்டன் எம்.பிக்களுடன் கை குலுக்கினார். மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்ட கிளின்டன் மத்திய ஹாலின் வெளியே வந்த பின்னரும் பல எம்.பிககளுடன் கை குலுக்கினார். அவர்களிடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications