வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இங்கிலாந்தை வெல்லவே நிாஸிப் படைகளுடன் பழகினார் நிேதாஜி
ம்பை:
பிட்டிஷாரை இந்திய மண்ணில் இருந்து விரட்ட வேண்டுமென்பதற்காக ஜெர்மனியின் நிாஸிப் படையினருடன் நிேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறவு வைத்திருந்தார் என நிேதாஜியின் மகள் டாக்டர் அனிதா போஸ் கூறினார்.
பாசிஸத்தையும் நிாஸியிஸத்தையும் போஸ் வெறுத்தார். ஆனாலும் நிாட்டின் சுதந்திரத்துக்காக அவர்களுடன் கை குலுக்கினார் என்றார்.
பொருளாதாரப் பேராசியையான அனிதா சர்வதேச உறவுகள் குறித்த அறிஞருமாவார். ம்பையில் மகாராஷ்டிர மாநல பார்வர்ட் பிளாக் கட்சியும் நிேதாஜி ஆய்வு மையம் இணைந்து நிடத்திய கூட்டத்தில் அவர் பேசுகையில், எனது தந்தை பார்வார்ட் பிளாக் கட்சியைத் தொடங்கியது கூட கம்யூனிஸ்டுகள் உறவு வைப்பதற்காக அல்ல. அவர் கம்யூனிஸ்ட் அல்ல. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியபோது அவர் உருவாக்கியது தான் பார்வார்ட் பிளாக். அவர் இந்து மதத்திலும் இறைவன் மீதும் நிம்பிக்கை கொண்ட மனிதர். நிாட்டிற்கு சேவை செய்வது தான் அவரது குறிக்கோள்.
அதே நிேரத்தில் மதசார்பில்லாதவர். அவர் நிாட்டின் பிவினையை ஆதத்திருக்கவே மாட்டார். அவரும் மகாத்மாவும் சேர்ந்து நிாடு பிளவுபடுவதைத் தடுத்திருக்க டியும். அது நிடந்திருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையும் இருந்திருக்காது.
நிேதாஜி இன்னும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுகிறேன். இது குறித்து விசாக்க அமைக்கப்பட்டு கமிட்டியின் அறிக்கையில் எல்லாம் தெளிவாகும்.
அவர் உயிருடன் இருந்தால் இன்று 104 வயதாகியிருக்கும். விமான விபத்திலிருந்து அவர் தப்பியிருந்தால் அவர் சோவியத் கைதியாகியிருப்பார். அங்கு சிறையிலேயே இறந்திருப்பார். அப்படியேதும் நிடந்திருக்கக் கூடாது என்று தான் நனைக்கிறேன்.
1945ம் ஆண்டில் விமான விபத்துக்குப் பின் அவர் காணாமல் போனார். அப்போது எனக்கு இரண்டு வயது. என்னையும் தாய் எமிலியையும் ஜெர்மனியில் விட்டுவிட்டுப் போனார். நிான் பிறந்து சில நிாட்கள் ஆன நலையில் எங்களைவிட்டு தந்தை பிந்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது நனைவு என்றும் நிம்மைவிட்டு நீங்காது என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications