வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எனது பலமே எனக்கு பலவீனம் - ஷபனா ஆஸ்மி
என்னுடைய பெய பலமே எனக்குப் பெய பலவீனமாகும் என்கிறார் ஹிந்தி திரைப்பட நிடிகையும், மாநலங்களவை உறுப்பினருமான ஷபனா ஆஸ்மி தெவித்தார்.
தற்போது பிரான்ஸ் நிாட்டில் டாவில்லி என்ற நிகல் உள்ள அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பஷத் அமைப்புகளின் நிடவடிக்கைகளால் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் சூழ்நலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவின் தனித்தன்மையை அழிக்கும் வகையில் இவ் விரு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இந்தியருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாளங்கள் உள்ளன. என்னை எடுத்துக் கொண்டால், நிான் ஒரு பெண், ஒரு இந்தியன், ஒரு ஸ்லிம், ஒரு சக சேவகர், ஒரு நிடிகை என பல அடையாளங்கள் உள்ளன. இந்தியர் அனைவருக்கும் இதுபோல் பல அடையாளங்கள் உள்ளன. அவை எல்லாம் கலாசாரத்தை மையப்படுத்தியுள்ளன.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பஷத் அமைப்புகளின் நிடவடிக்கைகள் இந்த பல அடையாளங்கள் என்ற தனித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஹிந்து அல்லது ஹிந்து அல்லாதவர் என்ற ஒரே அடையாளத்தைக் கொண்டு வரவே இரு அமைப்புகளும் யன்று வருகின்றன.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் வாட்டர் படப்பிடிப்பை நறுத்த இரு அமைப்புகளும் மேற்கொண்ட நிடவடிக்கைகள் இவ் வகையைச் சேர்ந்ததுதான். இந்திய கலாசாரத்துக்கு எதிராக இல்லை என்றதால்தான் வாட்டர் திரைப்படத்தின் கதைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இதற்கு எதிர்மறையாக தங்களது அரசியல் நிலனுக்காக இந்தியாவின் மத நில்லிணக்கத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பஷத் அமைப்புகள் நிடந்து கொண்டன.
இந்திய அரசியல் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். உலகத்தைப் பெண்கள் வித்தியாசமான கோணத்தில் பார்க்கவேண்டும். உலகம் ழுவதும் பெண்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், பெண்களை வழி நிடத்திச் செல்லவும், பெண்கள் கோணத்திலிருந்து உலகைப் பார்க்கவும் ஒரு சிறந்த பெண் தலைவி தேவைப்படுகிறது.
என்னுடைய மாநலங்களவை பதவிக்காலம் 2003-ம் ஆண்டுடன் டிவடைகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது பற்றி இப்போது கருத்து தெவிக்க விரும்பவில்லை. என்னுடைய பெய பலமே, எனக்கு பெய பலவீனமாகும். நிான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை என்றார் ஷபனா ஆஸ்மி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications