வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சேயின் 11 வது தல்வர் சண்கம்
பாண்டிச்சே:
பாண்டிச்சேயின் 11 வது தல்வராக காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சண்கம் பதவியேற்றுக்கொண்டார்.
பாண்டிச்சேயில் தல்வர் ஜானகிராமனுக்கு அளித்து வந்த ஆதரவை தமாகா வாபஸ் வாங்கியதையடுத்து அவரது அரசு மெஜாட்டி பலமிழந்தது. ஜானகிராமன் தல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் சட்டசபைத் தலைவராக சண்கம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் புதன்கிழமை காலை 9 மணிக்கு ராஜ்பவனில் நிடந்த எளிய நகழ்ச்சியில் தல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
வாழ்க்கைக் குறிப்பு: 73 வயதாகும் சண்கம் அரசியலில் பல்லாண்டுகால அனுபவம் பெற்றவர். திருமணமாகாத இவர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். 1927 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி பிறந்த இவர் அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நிேரு குடும்பத்தாருடன் நிெருங்கிய தொடர்பு உள்ளவர்.
தல்வர் மட்டுமே புதன்கிழமை பதவியேற்பு: சண்கம் மட்டுமே புதன்கிழமை பதவி ஏற்றார். அவர் விரைவில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications