வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட் போட்டி அட்டவணை
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்கான ன்று நிாடுகள் கலந்து கொள்ளும் கிக்கெட் போட்டிகள் ஷார்ஜாவில் நிடைபெற்று வருகின்றன. போட்டி அட்டவணை விவரம்:
போட்டிகள் விவரம்:
மார்ச் 22 - இந்தியா-தென் ஆப்பிக்கா.
மார்ச் 23 - இந்தியா-பாகிஸ்தான்.
மார்ச் 24 - பாகிஸ்தான்-தென் ஆப்பிக்கா.
மார்ச் 26 - இந்தியா-பாகிஸ்தான்.
மார்ச் 27 - இந்தியா-தென் ஆப்பிக்கா.
மார்ச் 28 - பாகிஸ்தான்-தென் ஆப்பிக்கா.
மார்ச் 31 - இறுதிப் போட்டி.
இப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 50 ஆயிரம் டாலர்களும், 2-ம் இடம் பெறும் அணிக்கு 30 ஆயிரம் டாலர்களும், 3-ம் இடம் பெறும் அணிக்கு 20 ஆயிரம் டாலர்களும் பசாக அளிக்கப்படும்.
கிக்கெட் வீரர்கள் நில நதிக்காக நிடத்தப்படும் இப்போட்டியின் டிவில் இந்திய வீரர்கள் ஆர்.ஜி. நிட்கர்னி, சி.ஜி. போர்டே, மணீந்தர் சிங், பாகிஸ்தான் வீரர்கள் சயீத் அன்வர், மோயின்கான் ஆகியோருக்கு, போட்டிகளின் லம் கிடைக்கும் பணம் பகிர்ந்தளிக்கப்படும்.
இப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்குப் பசுத் தொகைகள் அளிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் சிறந்த வீரராகக் தேர்வு செய்யப்படுபவருக்கு 1000 டாலர்களும், இறுதிப் போட்டியில் சிறந்த வீரராகக் தேர்வு செய்யப்படுபவருக்கு 1500 டாலர்களும், தொடன் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு 3,500 டாலர்களும் ஒரு காரும் பசாக வழங்கப்படும்.
இது தவிர, விரைவாக 50 ரன்கள், சதம் அடிப்பவர்களுக்கும், சிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களுக்கும், அதிக பவுண்டகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கும் வீரர்களுக்கும் தலா 1000 டாலர்கள் பசு அளிக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications