வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மெழுகுவர்த்தி விற்கிறார் இந்தி நிடிகை டிம்பிள் கபாடியா
எந்த ஒரு நிடிகையும் நிடிப்பை விட்டுவிட்ட பிறகு தனக்கிருக்கும் புகழையும், நில்ல பெயரையும் சகப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிறார் ன்னாள் இந்தி நிடிகை டிம்பிள் கபாடியா.
1970-ம் ஆண்டுகளின் பிற்காலத்திலும் 1980-ம் ஆண்டுகளிலும் ஹிந்தித் திரைப்பட உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்த "பாபி கேர்ள் என்று இன்றும் அழைக்கப்படுபவர் டிம்பிள் கபாடியா. 1973-ல் ஷி கபூருடன் பாபி என்ற படத்தில் அறிகமான டிம்பிள் கபாடியா, ஹிந்தி திரைப்பட நிடிகர் ராஜேஷ் கன்னாவைத் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது திரைப்படங்களில் நிடிப்பதை கிட்டத்தட்ட நறுத்திவிட்ட நலையில், சகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு நிலத் திட்டங்களுக்கான நதி திரட்டும் நகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு, பிராணிகள் நில அமைப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றி வருகிறார்.
ஒருவர் தனக்குள்ள நில்ல பெயரை ஒரு பொருளை விற்கவோ அல்லது வேறு நிடவடிக்கைகளுக்கோ பயன்படுத்தலாம். ஆனால், அதை நிான் விரும்பவில்லை. தனக்குள்ள நில்ல பெயரை சகப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளவே நிான் விரும்புகிறேன். அவ்வாறுதான் நிான் செயல்பட்டு வருகிறேன் என்கிறார் டிம்பிள் கபாடியா.
நிடிப்புக்கு ழுக்குப் போட்டுவிட்ட பிறகு தற்போது மெழுகுவர்த்தி தயாத்து விற்கும் பணியில் டிம்பிள் கபாடியா ஈடுபட்டுள்ளார். அதை ஒரு சகப் பணியாகவே அவர் மேற்கொண்டுள்ளார். பிராணிகள் உமைக் கழகம் போன்ற அமைப்புகளுக்கும், ஆம்புலன்ஸ் வாங்கவும், பிராணிகளை வைத்துப் பராமக்க நலம் வாங்கவும் மெழுகுவர்த்தி விற்று பணம் சம்பாதிக்கிறார் டிம்பிள் கபாடியா.
இரு ஆண்டுகளுக்கு ன் லண்டனுக்குச் சென்று விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில் மெழுகுவர்த்தி செய்யும் கலையைக் கற்று வந்த டிம்பிள் கபாடியா, தற்போது ம்பையில் மெழுகுவர்த்தி செய்யும் நலையத்தை நிடத்தி வருகிறார். "பாரவே ட் என்ற பெயல் ம்பையில் உள்ள பெய கடைகளுக்கு அவர் மெழுகுவர்த்தி சப்ளை செய்கிறார்.
தற்போது மெழுகுவர்த்தித் தொழில் நின்றாக நிடைபெற்று வருகிறது. இதை மேலும் விவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெவித்தார் டிம்பிள் கபாடியா. தற்போது ஒரு நிாளைக்கு 5 தல் 6 மணி நிேரம் மெழுகுவர்த்திக்கான வடிவத்தைத் தயாப்பதிலும், அவற்றுக்கு வண்ணத்தைத் தேர்வு செய்வதிலும் அவர் செலவிடுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications