வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜாமீன் கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமர் பிள்ளை மனு தாக்கல்
சென்னை:
லிகை எபொருள் என்று கூறி கலப்படப் பெட்ரோல் விற்று மக்களை ஏமாற்றியதாக சிபிஐ அதிகாகளால் கைது செய்யப்பட்டுள்ள ராமர் பிள்ளை, ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
ன்னதாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனுவில் ராமர் பிள்ளை கூறியுள்ளதாவது: என் மீது கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் என்னை சிபிஐ கைது செய்துள்ளது. என்னுடைய கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ள சிபிஐ தயாராக இல்லை. மேலும், என்னுடைய கண்டுபிடிப்பை நரூபித்துக் காட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி தரவில்லை.
எண்ணெய் தயாப்பு நறுவனங்களுக்கு ஆதரவாக என்னை சிபிஐ அதிகாகள் கைது செய்துள்ளனர். என் மீது வேண்டுமென்றே இவ் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு ஜாமீன் அளிக்கவேண்டும் என்று மனுவில் ராமர் பிள்ளை கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications