வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தமிழக பட்ஜெட் : தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்கிறார்
சென்னை:
தமிழக தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இது கருணாநதி தாக்கல் செய்யும் 13-வது பட்ஜெட் ஆகும்.
வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தல்வர் சட்டசபையில் 2000 மாவது ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். பின்னர் சட்டசபையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசித்து பட்ஜெட்டிற்கான நகழ்ச்சி நரலைத் தயாப்பார்கள்.
பட்ஜெட்டிற்கான பொது விவாதம் வரும் 27 ம் தேதி தொடங்கும். பட்ஜெட் மீதான விவாதம் மே மாதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் குறித்து அமைச்சர் ஒருவர் கூறுகையில், நிாடே வியந்து போற்றும் வகையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இருக்கும். அனைத்துத் தரப்பு மக்களும் இந்த பட்ஜெட்டில் நின்மை பெறுவார்கள் என்றார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications