வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆம்பர் செஸ்: ஆனந்த் தலிடம்
மான்டிகார்லோ:
மாண்டிகார்லோவில் நிடந்து வரும் ஆம்பர் செஸ் போட்டியின் பிளைன்ட்ஃபோல்ட் பிவில் இந்தியாவின் விஸ்வநிாதன் ஆனந்த் 5 புள்ளிகளுடன் தலிடத்தில் உள்ளார். மொத்தப் புள்ளி வசையில் 7.5 புள்ளிகளுடன் ஆனந்த் ன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ரேபிட் செஸ் மற்றும் பிளைன்ட்ஃபோல்ட் பிவுகளில் இப்போட்டி நிடந்து வருகிறது. வழக்கமாக சிறப்பாக விளையாடும் ரேபிட் செஸ் எனப்படும் மின்னல் வேகப் போட்டியில் ஆனந்த், சவைச் சந்தித்து வருகிறார். ஆனர்ல் பிளைன்ட்ஃபோல்ட் பிவில் எதிர்பாராத வகையில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் ஆனந்த்.
வியாழக்கிழமை நிடந்த போட்டியில் பல்கேயாவின் வசலின் டபோலவை, ஆனந்த் வீழ்த்தினார். இதையடுத்து இப்பிவில் 5 புள்ளிகளுடன் தலிடத்திற்கு வந்தார். மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாடி நிான்கில் வென்றுள்ளார் ஆனந்த்.
வியாழக்கிழமை நிடந்த ஆறாவது சுற்றின் ரேபிட் செஸ் போட்டியில், ஜெல்பான்ட், லாடியருடனும், நக்கலோகிக், ஷிரோவுடனும் டிரா செய்து கொண்டனர்.
பிளைன்ட்ஃபோல்ட் பிவில், ஷிரோவ், நக்கலோகிக்கையும், ஆனந்த், டபலோவையும், லுபோஜோவிக், இவான்சுக்கையும் வென்றனர்.
புள்ளிகள் பட்டியல்:
ரேபிட் செஸ்:
- ஷிரோவ் (5.0).
- டபலோவ் (4.5).
- இவான்சுக் (4.0).
- வான்வெலி, கார்போவ் (3.5).
- ஜெல்பான்ட் (3.0).
- ஆனந்த், கிராம்னிக் (2.5).
- லாடியர், பிக்கெட், நக்கலோகிக் (2.0).
- லுபொஜெவிக் (1.5).
- ஆனந்த் (5.0).
- கார்போவ், கிராம்னிக், ஷிரோவ், டபலோவ் (4.0).
- பிக்கெட் (3.5).
- லுபஜோவிக், ஜெல்பான்ட் (2.5).
- வான்வெலி (2.0).
- நக்கலோகிக், இவான்சுக், லாடியர் (1.5).
- ஷிரோவ் (9.0).
- டபலோவ் (8.5).
- ஆனந்த், கார்போவ் (7.5).
- கிராம்னிக் (6.5).
- பிக்கெட், வான்வெலி, இவான்சுக், ஜெல்பான்ட் (5.5).
- லுபஜோவிக் (4.0).
- நக்கலோவிக், லாடியர் (3.5).
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications