வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளின்டனை வரவேற்க ஹைதராபாத் தயாராகிறது
ஹைதராபாத்:
அமெக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் ஹைதராபாத் வருகையையொட்டி அந்நிகரம் அவரை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே தனிமனிதனாய் கிளின்டனைக் கவர்ந்தவர் ஆந்திர தல்வர் சந்திரபாபுநிாயுடு. அவர் கிளின்டனின் வருகைக்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.
கிளின்டனின் ஹைதராபாத் வருகைக்கு ன்னதாக அமெக்க பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெய "ஹைடெக் பார்க்கை கிளின்டன் பார்வையிடுகிறார். அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிளின்டன் ஹைடெக் பூங்காவில் 5 மணி நிேரம் செலவிட்டு அங்குள்ள தகவல்தொழில்நுட்பத் துறையினருடன் பேச்சுவார்த்தை நிடத்துவார் என்று தெகிறது.
அங்கு கிளின்டனுடன் அழைக்கப்பட்ட சுமார் 1200 பிரதிநதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மதன்பூர் பகுதியில் போலீசார் மாறுஉடைகளில் ஆங்காங்கே கண்காணித்து வருகிறார்கள்.
அமெக்க போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஹைதராபாத் போலீசாருக்கு எந்தவித சுமையும் வைக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாங்களே கண்காணித்து வருகிறார்கள். சுமார் 5 லட்ச அடி சதுரகிலோமீட்டர் உள்ள ஹைடெக் பார்க் பகுதியில் 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காவல்காத்து வருகிறார்கள்.
இந்த பார்க்கில் கிளின்டனின் வருகையையொட்டி அனைத்துரக கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மாநலப் போலீசார் அங்கே தற்காலிக போலீஸ் கன்ட்ரோல் அறையை அமைத்துள்ளனர். எங்கும் குண்டு வெடிப்புச்சம்பவங்களோ, அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதச் சம்பவமோ ஏற்படாமல் இருக்கும் வண்ணம் அவர்கள் வயர்லெஸ் லம் தொடர்பு கொண்டு பேசும் வகையில் கன்ட்ரோல் அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நிகர் ழுவதும் இந்தியா - அமெக்கா நில்லுறவை மேம்படுத்துவோம் என்று எழுதப்பட்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இங்கு அமைச்சர் மாதவரெட்டி கண்ணிவெடியில் சிக்கி இறந்தார். அதனால் நிக்சலைட்டுகள் யாரும் ஊடுருவாதவண்ணம் மொபைல் போலீசார் நிகர் ழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நிகர போலீஸ் கமிசனர் சுகுமார் மேற்பார்வையிட்டு வருகிறார்.
மேலும் கிளின்டன் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற மகாவீர் ஆஸ்பத்தியைப் பார்வையிடுகிறார். அங்கு காசநிாேயால் பாதிக்கப்பட்ட நிாேயாளிகளுக்கு ஆறுதல் கூறுகிறார். அங்கும் இந்திய மற்றும் அமெக்கப் போலீசார் தீவிரபாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications