வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட்: தல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி
ஷார்ஜா:
ஷார்ஜாவில் புதன்கிழமை நிடந்த, கோகோ-கோலா கோப்பை ஒரு நிாள் கிக்கெட் தொடன் தல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிக்காவிடம், இந்தியா தோல்வியுற்றது.
"வீட்ல புலி, வெளியில எலி என்ற இந்தியப் பழமொழிக்கேற்ப, இந்திய அணியினர் சொதப்பலாக ஆடினர். இந்திய அணி கேப்டன் கங்குலி டாஸ் வென்று தலில் பேட் செய்ய டிவு செய்தார். ஆனால் அவரது டிவுக்கு பலன் இருக்கவில்லை. துவக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியின் திரும்பினர்.
ஸ்கோர் 9 ஆக இருந்தபோது, ன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 5 ரன்கள் எடுத்த நலையில் போலக் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். அவருக்கு அடுத்து வந்த ராகுலி டிராவிடும் நீண்ட நிேரம் நீடிக்கவில்லை. 8 ரன்கள் எடுத்திருந்த அவர் கல்லிஸ் பந்தில் போல்டு ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 48. மறுனையில் கங்குலி பொறுமையாக ஆடிக் கொண்டிருந்தார்.
தென்னாப்பிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய துவக்க வசையை சீர்குலைத்து ஆட்டத்தை அவர்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். டெண்டுல்கரும், டிராவிடும் போன சிறிது நிேரத்திலேயே அஸாருதீன் (7) டினி பந்தில் பெளச்சடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவருக்குப் பின் வந்த ஜடேஜா மட்டும் நலையாக நன்று கொண்டிருந்தார்.
கேப்டன் கங்குலி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கல்லிஸ் அவரை வெளியேற்றினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தபோதிலும், மறுனையில் ஜடேஜா நதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்திக் கொண்டார். அவருக்குத் துணையாக சுனில் ஜோஷி நன்று கொண்டிருந்தார். இருவரும் இணைந்து ரன் வீழ்ச்சியை ஓரளவு தடுத்து நறுத்தினர்.
வழக்கமாக கை கொடுக்கும் ராபின் சிங் இம்றை 1 ரன்னில் வீழ்ந்தார். கீப்பர் கம் 10 ரன்கள் எடுத்த வேகத்தில் வெளியேறினார். இறுதியில் ஸ்ரீநிாத்தும், ஜடேஜாவும் நன்று விளையாடி அணியின் மானத்தைக் காப்பாற்றினர்.
ஜடேஜா ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார். ஸ்ரீநிாத் 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய தென்னாப்பிக்கா, இந்திய பந்துவீச்சாளர்களை அவமானப்படுத்தும் விதத்தில் அடித்து ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களான கிப்ஸும், கிர்ஸ்டனும், பேட்டை, வாளாக மாற்றி, இந்திய பந்துவீச்சை ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர்.
இந்திய பந்துவீச்சு கொஞ்சம் கூட அவர்களிடம் எடுபடவில்லை. இறுதியில் 29.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 168 ரன்கள் எடுத்து, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிக்கா வென்றது.
10 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய எல்வொர்த்தி ஆட்ட நிாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஸ்கோர்:
இந்தியா - 164 (ஜடேஜா 43, ஸ்ரீநிாத் 30, ஜோஷி 24).
தென்னாப்பிக்கா 168 (கிப்ஸ் 87, கிர்ஸ்டன் 71).
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications