வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா-அமெக்கா நில்லுறவு எங்களைப் பாதிக்காது: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார்
இஸ்லாமாபாத்:
இந்தியா - அமெக்கா நிாடுகளுக்கிடையேயான வளர்ச்சித்திட்டங்கள், பொருளாதாரக்கொள்கைகள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது தங்களுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அமெக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்சத்தார் கூறியுள்ளார்.
வாய்ஸ் ஆஃப் அமெக்கா என்ற ஆங்கிலப் பத்திக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், அமெக்காவுக்கும், வேறு எந்த நிாடுகளுக்கும் இடையேயான நில்லுறவினால் பாகிஸ்தான் எந்த விதத்திலும் கவலைகொள்ளாது. பாகிஸ்தானுக்கென்று சில தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். அவற்றைத்தான் பாகிஸ்தான் பின்பற்றும். வேறு எந்த இரு நிாடுகளுக்கிடையேயான நில்லுறவிலும் பாகிஸ்தான் குறுக்கிடாது.
கிளின்டன் இந்தியாவில் பாராளுமன்றத்தில் பேசியதையடுத்து அப்துல் சதார் இவ்வாறு பேட்டி கொடுத்தார். மேலும் அவர் இதுகுறித்துக் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் ஷாராப்பிடம் கிளின்டன் இந்தியா பாகிஸ்தான் நிாடுகளுக்கிடையேயான காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசி டிக்க வேண்டும். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண கிளின்டன் யல வேண்டும். அப்போதுதான் இந்த இருநிாடுகளுக்குமிடையே அமைதி நலவும் என்றார்.
இந்திய சுற்றுப்பயணத்தை டித்துக் கொண்டு அமெக்கா திரும்பும் கிளின்டன் இஸ்லாமாபாத்தில் சுமார் 4 மணி நிேரம் செலவிடுவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெவிக்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications