வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மண்ணெண்ணெய், சமையல் எவாயு விலை உயர்வுக்கு ஜெயலலிதா, ப்பனார் கண்டனம்
சென்னை:
மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எவாயு விலை உயர்வுக்கு அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப்பனார் கண்டனம் தெவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரது அறிக்கை:
ஜெயலலிதா - மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எவாயு விலை உயர்த்தப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே விலக்கிக் கொள்ளவேண்டும்.
ஏற்கெனவே உரம் மற்றும் ரேஷன் அரசி விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நலையில், தற்போதைய விலை உயர்வு மக்களைப் பெதும் பாதிக்கும். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திக இந்த விலை உயர்வைக் கண்டிக்காதது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
ப்பனார் - அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏழை மற்றும் நிடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய அரசு கைவிடவேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications