தங்கம் வென்ற தங்கங்கள்
Subscribe to Oneindia Tamil
தினச 20,000 லட்டுக்கள் தயாக்கும் நிவீன இயந்திரம்: திருப்பதி கோவிலில் அறிகம்
திருப்பதி:
தினச 20,000 லட்டுகள் தயாக்கும் வகையிலான புதிய இயந்திரத்தை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் நர்வாகத்தினர் வடிவமைத்துள்ளனர்.
பெய பந்து அளவிலான லட்டுக்களை இந்த இயந்திரம் தயாக்கும். இந்த இயந்திரத்தின் விலை ரூ. 4 லட்சம் ஆகும். தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி தினம் தல் இந்த இயந்திரம் செயல்படத் துவங்கும்.
பெங்களூரைச் சேர்ந்த மைக்கோ-போஸ்ச் நறுவனம் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது திருப்திகரமாக இயங்கினால், மேலும் ன்று இயந்திரங்களை வாங்க திருப்பதி தேவஸ்தான நர்வாகம் டிவு செய்துள்ளது.
திருப்பதியில் நிாளுக்கு நிாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகத்து வருவதாலும், லட்டுக்களின் தேவை கூடிக் கொண்டு வருவதாலும் பெய அளவிலான லட்டுக்களை துத கதியில் தயாக்க கோவில் நர்வாகம் டிவு செய்தது. அதன் தல் படியாக தற்போது இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
ஆச்ஞிடு ணாணி ஐணஞீஞுது கச்ஞ்ஞு
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications