வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்து மதத்திற்கு மாறும் ஸ்லீம் மெளலவி

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்லீம் எழுத்தாளர் பாலக்கோடு கே.ஹாசன் என்பவர் இந்து மதத்திற்கு மாற டிவு செய்துள்ளார்.

"மெளலவி ஆவதற்கான படிப்பை டித்தவர் ஹாசன். ஆனால் இதுவரை மெளலவியாக இருந்ததில்லை. தற்போது இந்து மதத்தில் சேர டிவு செய்துள்ளார். 30 வயதாகும் ஹாசன், கேரளத்திலிருந்து வெளியாகும் பல ஸ்லீம் பத்திகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.

தனது மத மாற்றம் குறித்து ஹாசன் கூறுகையில், இந்து மதத்திற்கு மாறுவது என்பது புதிதாக எடுத்த டிவல்ல. இரண்டு வருடங்களுக்கு ன்பே இதுகுறித்துத் தீர்மானித்து விட்டேன். எனது பெயரையும் கமல் ஹாசன் என்று மாற்றிக் கொண்டுள்ளேன்.

மார்ச் 30-ம் தேதி நிானும், மேலும் 6 ஸ்லீம்களும் இந்து மதத்திற்கு மாறவுள்ளோம். மத மாற்ற நகழ்ச்சியை எனது சொந்த கிராமத்தில் வைத்துக் கொள்ள ன்பு டிவு செய்திருந்தேன். ஆனால் உயிருக்கு மிரட்டல் விடப்பட்டதால் அதை மாற்றிக் கொண்டு திருவனந்தபுரத்தில் இந்த நகழ்ச்சியை மாற்றிக் கொண்டேன் என்றார் அவர்.

பேட்டியின்போது உடன் இருந்த மாநல சிவசேனை கட்சித் தலைவர் புவனச்சந்திரன் கூறுகையில், மார்ச் 30-ம் தேதி நிடைபெறும் நகழ்ச்சியில் ஹாசனுடன், ஆறு ஸ்லீம்கள், இரண்டு கிறிஸ்தவர்களும் இந்து மதத்திற்கு மாறவுள்ளனர் என்றார்.

கேரள மாநலத்தைச் சேர்ந்தவரான பிரபல எழுத்தாளர் கமலா தாஸ், சமீபத்தில் ஸ்லீம் மதத்திற்கு மாறினார். அதே வசையில் மதம் மாறவுள்ள மற்றொரு எழுத்தாளர் ஹாசன்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+