வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பீல்டிங் பயிற்சி: ரோட்ஸுக்கு பாகிஸ்தான் கிக்கெட் வாயம் "வலைவீச்சு
ஷார்ஜா:
பாகிஸ்தான் கிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சிக்கு, தென்னாப்பிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் நயமிக்கப்படலாம் என்று தெகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிக்கெட் வாயம், தென்னாப்பிக்க கிக்கெட் வாயத்திற்கு கோக்கை விடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தான் கிக்கெட் அணி பல தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியா பயணத்தின்போது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் நிடந்த ன்று நிாடுகள் ஒரு நிாள் தொடல் தோல்வியுற்றது. அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பின்னர் இலங்கையுடன் நிடந்த ஒரு நிாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வியுற்றது.
இந்த நலையில் இந்தியா, தென்னாப்பிக்க அணிகள் கலந்து கொள்ளும் ன்று நிாடுகள் கிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள ஷார்ஜா வந்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் கிக்கெட் அணியின் பயிற்சியாளர் மியான்தத் "கல்ஃப் நயூஸ் பத்திகைக்கு அளித்த பேட்டியில், எங்களது அணியின் பீல்டிங் திறனை அதிகப்பதில் நிாங்கள் ஆர்வமாக உள்ளோம். உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவரான தென்னாப்பிக்காவின் ஜான்டி ரோட்ஸை பீல்டிங் பயிற்சிக்கு நயமிக்கலாம் என்று பாகிஸ்தான் கிக்கெட் வாயம் பந்துரைத்துள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக இறுதி டிவு ஏதும் எடுக்கவில்லை.
தென்னாப்பிக்க அணியில் இப்போது ரோட்ஸ் இடம்பெறவில்லை. இருப்பினும் தென்னாப்பிக்க கிக்கெட் வாயத்துடன் அவர் இன்னும் ஒப்பந்தம் வைத்துள்ளார். இதன் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் உள்ளது.
ஒருவேளை ரோட்ஸ் கிடைக்காவிட்டால், டிரெவல் சேப்பலை ஒப்பந்தம் செய்யலாம் என்று நனைத்திருக்கிறோம். ஆனால் அவரை ஏற்கனவே இலங்கை அணி ஒப்பந்தம் செய்துள்ளது என்றார் அவர்.
தேடுதல் வேட்டை தொடர்கிறது
இதற்கிடையே, பீல்டிங் பயிற்சியாளரைத் தேடும் படலம் தொடர்ந்து கொண்டுள்ளது. ன்னாள் கேப்டனும், இப்போதைய பாகிஸ்தான் கிக்கெட் விவகார மேலாளருமான ரமீஸ் ராஜாவும் பயிற்சியாளர் தேடும் படலத்தில் தீவிரமாக உள்ளார். ஷார்ஜாவுக்கு டி.வி. வர்னணையாளராக அவர் வந்துள்ளார்.
பயிற்சி ஆட்டத்தின்போது கிடைத்த இடைவெளியில் கேப்டன் மொயின் கான் கூறுகையில், பீல்டிங்கில் சிறப்பாக இல்லாத அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. இந்தத் துறையை வலுப்படுத்துவதற்கு க்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மியான்தத், மீண்டும் பயிற்சியாளராக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பாகிஸ்தானின் சிறந்த கிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். இப்போதைய நிெருக்கடியான நலையில் மியான்தத்தின் சேவை அவசியம் தேவை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications