வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசியல் சட்ட மறு ஆய்வு: சக நீதி பாதிக்கப்படக் கூடாது - பாஸ்வான்
டெல்லி:
அரசியல் சட்டத்தை மறு பசீலனை செய்யும்போது, அதன் மையக் கருத்தான சக நீதி பாதிக்கப்படாத வகையில் மறுபசீலனைக் குழுவினர் கையாள வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவரும், மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்த அவர் இதுதொடர்பாக கோக்கை விடுத்தார். தனது சந்திப்பு குறித்து பாஸ்வான் கூறுகையில், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நிலனை மனதில் கொண்டே, அரசியல் சட்டத்தை அம்பேத்கர் வடிவமைத்தார். அரசியல் மறு பசீலனைக் கமிட்டி தனது ஆய்வின்போது இவை ஏதும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதவை, நிடப்பு மக்களவைத் தொடலேயே அறிகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொண்டேன் என்றார் பாஸ்வான்.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications