வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை, மதுரை, கோவையில் தொலைத் தொடர்புத் துறையின் செல் போன் சேவை அறிகம்
கோவை:
மத்திய தொலைத் தொடர்புத் துறை, தனது செல்லுலர் போன் வேவையை சென்னை, மதுரை, கோவை ஆகிய நிகரங்களில் தொடங்க டிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் இச்சேவை தொடங்க இருக்கிறது என்று தொலை தொடர்புத் துறை பொதுமேலாளர் ரங்கநிாத் கூறினார்.
கோவையில் புதிய தொலைபேசி இணைப்பகத்தை துவக்கி வைத்து நருபர்களிடம் அவர் கூறுகையில், தொலை தொடர்புத்துறை லம் செல்போன் சேவையை நிடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் இறுதிகட்ட வேலைகள் டிந்ததும் சென்னைக்கு சுமார் 4000 செல்போன் இணைப்புகளும், கோயம்புத்தூருக்கு 1000 இணைப்புகளும் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் "ஏ வகை இணைப்பும், மதுரை மற்றும் கோவை நிகரங்களில் "பி வகை இணைப்புகளும், தமிழகத்தின் மாவட்டத் தலைநிகரங்களில் "சி வகை இணைப்புகளும் வழங்கப்படும்.
இதன் லம் தமிழகத்தின் 100 இடங்களில் இன்டர்நிெட் இணைப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தகவல்தொடர்புத் துறை துணை பொதுமேலாளர் மாதவன் கூறுகையில், டிஜிட்டல் செல்போன் சேவையையும் நறுவத் திட்டமிட்டுள்ளோம். கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் சோதனை றையில் டிஜிட்டல் செல்போன் சேவை நிெட்வொர்க் அமைக்கப்படும். நிகரங்களுக்கு மட்டுமே இந்தச் சேவை கிடைக்கும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications