தங்கம் வென்ற தங்கங்கள்
Subscribe to Oneindia Tamil
மைசூர் விலங்கியல் பூங்காவில் பெண் காண்டாமிருகம் மாரடைப்பால் மரணம்
மைசூர்:
மைசூர், சாம்ராஜேந்திரா விலங்கியல் பூங்காவில் இருந்த பிளாக் அப்பிக்க வகை பெண் காண்டாமிருகம் மாரடைப்பால் இறந்தது.
விலங்கியல் பூங்காவின் இயக்குநிர் ராஜசேகர் கூறுகையில், பிரேமா என்று பெயடப்பட்டிருந்த இந்த காண்டாமிருகத்திற்கு வயது 29. துமை காரணமாக இது மிகவும் பலவீனமாக இருந்தது. இந்த நலையில், புதன்கிழமை மாரடைப்பு வந்து இறந்தது.
பூங்காவில் இருந்த காலத்தில் நிான்கு குட்டிகளை பிரேமா ஈன்றுள்ளது.
காண்டாமிருகங்களில் மொத்தம் ன்று வகைகள் உள்ளன. ஒயிட் ஆப்பிக்கன் ரைனோ, பிளாக் ஆப்பிக்கன் ரைனோ, கிரேட் இந்தியன் ரைனோ ஆகியவையே அவை. இந்த ன்று வகை விலங்குகளும் மைசூர் பூங்காவில் மட்டுமே உள்ளன. இந்தியாவிலுள்ள பிற விலங்கியல் பூங்காவுக்குக் கிடைக்காத பெருமை இது என்றார் ராஜசேகர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications