வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை பதவி நீக்கம் செய்ய கேரள அரசு திட்டம்
கண்ணூ
ஆர்.எஸ்.எஸ். இயக்க கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியரை பதவி நீக்கம் செய்ய கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு திட்டமிட்டுள்ளது.
கண்ணூ
கடந்த சில ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் மதக் கலவரங்கள் நிடந்து வருவதால் மாவட்ட கலெக்டர் தலைமையில் அவ்வப்போது அனைத்து கட்சி, அமைப்புகள் அடங்கிய அமைதிக் கூட்டம் நிடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் எல்லாம் சுரே ஷ் பாபு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்டார். அப்போது தான் இவர் இந்த அமைப்பில் இருப்பது வெளியில் தெய வந்தது.
கடந்த 9ம் தேதி நிடந்த அமைதிக் கூட்டத்தில் பாபு பெரும் ரகளை செய்தார். இதையடுத்து இவரை கூட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பிற அமைப்பினரும் கட்சியினரும் கோக்கை விடுத்தனர். மேலும் அரசு ஊழியராக இருந்து கொண்டு இவர் ஆர்.எஸ்.எஸ். சார்பில் கூட்டங்களில் கலந்து கொள்வது சட்ட விரோதமானது என அவர்கள் கூறினர். ஆனால், இவருக்கு பாரதீய ஜனதா கட்சி மட்டும் ஆதரவு தெவித்தது.
இதையடுத்து இவர் மீது மாவட்ட கலெக்டர் ஜோதி லால் விசாரணை நிடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். 1995ம் ஆண்டில் அரசு வெளியிட்ட சட்ட விதியின்படி இவரை பதவி நீக்கம் செய்ய ஜோதி பந்துரை செய்துள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications