For Quick Alerts
For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷ்ய அதிபர் தேர்தல்: கருத்துக் கணிப்பில் தாற்காலிக அதிபர் விளாடிமிர் புதின் ன்னிலை
இமாஸ்கோ:
ரஷ்ய அதிபர் தேர்தலையொட்டி சமீபத்தில் நிடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தாற்காலிக ரஷ்ய அதிபராக உள்ள விளாடிமிர் புதின் ன்னிலை பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நிடைபெறும் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானால், விளாடிமிர் புதின் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்பு டிவுகள் தெவிக்கின்றன. ரஷ்யா ழுவதும் சுமார் 3,100 பேடம் இந்த கருத்துக் கணிப்பு நிடத்தப்பட்டது.
அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினை எதிர்த்து யாவ்லின்ஸ்கி போட்டியிடுகிறார்.
Comments
Story first published: Thursday, March 23, 2000, 5:30 [IST]