வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜாதிவாயாக மக்கள்தொகை கணக்கெடுக்கமாட்டோம்: தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா
மதுரை:
தமிழ்நிாட்டில் ஜாதிவாயாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிடத்த டியாது என்று தலைமை தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா கூறினார்.
புதன்கிழமை மதுரையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து தென்மாவட்டக் கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நிடந்தது. தலைமைத் தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டம் நிடந்து டிந்த பின் அவர் நருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
தமிழ்நிாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ன்று கட்டமாக நிடைபெறுகிறது. தல்கட்டமாக மொத்தம் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குறித்த விபரங்கள் சேகக்கப்படும். பின்னர் அப்பகுதிகளின் வாழும் மக்களின் வேலைவாய்ப்பு, சுயதொழில்கள் குறித்து கணக்கெடுக்கப்படும். ன்றாவது கட்டமாக பிளாட்பாரங்களில் வசிக்கும் மக்கள் குறித்த கணக்குகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் சாதிவாயாக மக்கள்தொகை கணக்கு எடுக்கமாட்டோம். ஏனெனில் அது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காக தமிழ்நிாட்டில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதற்கான நிடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகா நிரேஷ்குப்தா நருபர்களிடம் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications