வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
36 சீக்கியர்கள் படுகொலை: கருணாநதி கண்டனம்
சென்னை:
காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக தல்வர் கருணாநதி கண்டனம் தெவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் கூறியிருப்பதாவது:
காஷ்மீல் அப்பாவி மக்களான சீக்கியர்கள் 36 பேர் தூங்கிக்கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டிருப்பது கொடூரமான செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அவர்கள் அராஜகத்தை வேரறுக்க வேண்டும்.
ஜம்-காஷ்மீர் அனைத்து இனத்தவரும் வாழும் இடம். அந்த இடத்தில் நிடந்த இதுபோன்ற சம்பவம் மனிதநிேயத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு அனைத்து மக்களின் மரண ஓலத்தில் குளிர்காயும் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிக்க வேண்டும்.
காஷ்மீல் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அனைவருக்கும் தமிழ்நிாட்டு மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications