வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சே சட்டசபை 27-ல் துவங்குகிறது
பாண்டிச்சே:
பாண்டிச்சே சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 27-ம் தேதி துவங்குகிறது.
இந்த ஆண்டின் தல் கூட்டமாதலால், துணை நலை ஆளுநிர் ரஜினி ராயின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
ன்னதாக வெள்ளிக்கிழமை சட்டசபைக் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய அரசு பதவியேற்க வேண்டியிருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு 27-ம் தேதி பட்ஜெட் தொடர் துவங்குகிறது.
ஆளுநிர் உரைக்குப் பின் சில நிாட்களுக்கு கூட்டம் தள்ளிவைக்கப்படும். பிறகு தல்வர் சண்கத்தின் காங்கிரஸ் அரசு சபையில் நிம்பிக்கை வாக்கு கோரும். அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications