வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
குணப்படுத்த டியாத ளைபாதிப்பில் சிலி ன்னாள் சர்வாதிகா
சாண்டியாகோ (சிலி):
குணப்படுத்த டியாத அளவுக்கு ளை பாதிப்பில் ன்னாள் சிலி நிாட்டு சர்வாதிகா அகஸ்டோ பினோச்சட் உள்ளார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த ன்று இங்கிலாந்து டாக்டர்கள் தெவித்துள்ளனர்.
சிலி நிாட்டின் சர்வாதிகாயாக 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தவர் பினோச்சட் (84). 1973-ம் ஆண்டு அதிபர் சல்வடோர் அல்லெண்டியை புரட்சி லம் பதவி நீக்கம் செய்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். அதிகாரத்திற்கு வந்த பிறகு பினோச்சட்டின் ராணுவம் நிடத்திய வேட்டையில் 3000-க்கும் மேற்பட்ட அப்பாவி சிலி மக்கள் கொல்லப்பட்டனர்.
ஜனவ மாதம் பினோச்சட்டுக்கு மருத்துவ சிகிச்சை டிந்தது. அதுதொடர்பான ரகசிய அறிக்கையை இங்கிலாந்து டாக்டர்கள் குழு கொடுத்துள்ளது.
கடந்த 17 மாதங்களாக இங்கிலாந்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பினோச்சட் மார்ச் 3-ம் தேதி விடுதலை செய்யப்பட்டு, சிலி திரும்பினார். அவரது உடல் நலையைக் கருத்தில் கொண்டு அவரை இங்கிலாந்து அரசு விடுவித்தது.
தற்போது பினோச்சட்டின் உடல் நலை விசாரணைக்கு உட்படுத்தும நலையில் இல்லை என்றும், அவரை நீதிமன்றத்தில் வைத்து விசாக்க அவரது உடல் நலை அனுமதிக்காது என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பினோச்சட்டிற்கு நீழிவு நிாேய் உள்ளது. மேலும் இதய நிாேயும் உள்ளது. பேஸ் மேக்கர் பொருத்திக் கொண்டுதான் அவர் செயல்பட்டு வருகிறார்.
17 ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் செய்த கொடுமைகள், துன்புறுத்தல்கள், கொலைகள் தொடர்பாக பினோச்சட் மீது 70 சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை நிடந்து வருகிறது. இந்தப் புகார்கள் அனைத்தையும் பினோச்சட் ஏற்கனவே மறுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications