வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழக பட்ஜெட் (2000-2001)

க்கிய அறிவிப்புகள்

- தமிழ்நிாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும்.

- சென்னை, எண்ணூ

-மின்னணு வணிகம் (ஈ-காமர்ஸ்) லம் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கிடிச் சேலை, சுவாமி மலை வெண்கலச் சிலை, நிாச்சியார் கோவில் விளக்கு, தஞ்சாவூர் தட்டு, பவானி ஜக்காளம், பத்தமடை பாய் போன்றவற்றிற்கு உலக மார்க்கெட் கிடைக்க யற்சி மேற்கொள்ளப்படும். அவற்றிற்கு தர நர்ணயம் கொண்ட வணிக சின்னம் உருவாக்கிட வழி செய்யப்படும்.

- மாநல உயி தொழில்நுட்பக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இத்தகைய கொள்கையை உருவாக்கும் தல் மாநலம் தமிழகம்.

- இளைஞர் நிலன் மற்றும் விளையாட்டுக்கென தனி துறை ஏற்படுத்தப்படும்.

- உருது பேசும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நிாட்டில் உருது அகாதெமி ஏற்படுத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் இதன் தலைவராகவும், டாக்டர் சையத் சபியுல்லா துணைத் தலைவராகவும் இருப்பர்.

- பணியில் இருக்கும்போது பத்திகையாளர்கள் இறக்க நிேட்டால் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தப்படும்.

- அரசின் நிடவடிக்கைகள் ஒளிவுமறைவின்றி அமையும் வகையில், அரசின் அறிவிப்புகள், டெண்டர் நிாேட்டீஸ்கள், புள்ளி விவரங்கள் அனைத்தும் www.tn.gov.in என்ற கவயிட்ட தகவல் தளத்தில் தரப்படும். அரசு விண்ணப்ப படிவங்களும் தமிழ், ஆங்கிலத்தில் தரப்படும்.

பட்ஜெட் வரவு-செலவு விவரம்:

வருவாய் கணக்கில் வரவுகள் - ரூ. 18,406.17 கோடி.

வருவாய் கணக்கில் செலவுகள் - ரூ. 21,564.87 கோடி.

நகர பற்றாக்குறை - ரூ. 3,158.70 கோடி.

லதனக் கணக்கில் உப மற்றும் இதர வருவாய்கள் - ரூ. 2,490.74 கோடி.

இறுதிப் பற்றாக்குறை - ரூ. 667.96 கோடி.

பட்ஜெட் வ உயர்வு லம் வருவாய் - ரூ. 2.96 கோடி.

இறுதிப் பற்றாக்குறை - ரூ. 665.00 கோடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+