வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவின் ன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் உத்தம் சிங் மரணம்
வெலிங்க்டன்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெலிங்க்டனில் வெள்ளிக்கிழமை துவங்கிய இரண்டாவது கிக்கெட் டெஸ்டில் நயுசிலாந்து தனது தல் இன்னிங்ஸில் 298 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா ஆட்ட நிர டிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற நயுசிலாந்து தலில் பேட் செய்வது எனத் தீர்மானித்தது. துவக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஹார்ன், ஸ்பியர்மேன் இருவரும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசியதால் நயுசிலாந்து வீரர்களால் ரன்கள் குவிக்க டியவில்லை.
ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நலையில் நயுசிலாந்து இருந்தது. இந் நலையில், கிஸ் கெய்ன்ஸ் ஆட வந்தார். அவர் ஆஸ்லே மற்றும் ஆடம் பரோர் ஆகியோருடன் இணைந்து விளையாடி ரன்கள் குவித்தார். இதனால், நயுசிலாந்து அணி நில்ல ஸ்கோரை எட்ட டிந்தது. கெய்ர்ன்ஸ் சிறப்பாக விளையாடி 109 ரன்கள் அடித்தார். இவரது ஸ்கோல் 2 சிக்ஸர்களும், 14 பவுண்டகளும் அடங்கும். ஆஸ்லே 61 ரன்களும், பரோ 46 ரன்களும் அடித்தனர். சுழற் பந்து வீச்சாளர் வெட்டோயும் தனது பங்குக்கு 27 ரன்கள் அடித்தார்.
இறுதியில் நயுசிலாந்து அணி 80.5 ஓவல் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஷேன் வார்னே 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லீ 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மில்லர் 78 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நயுசிலாந்தைஆல்-அவுட்டாக்கிய பிறகு ஆஸ்திரேலியா தனது தல் இன்னிங்ஸைத் துவக்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிரெக் பிளீவெட் ரன் எடுக்காத நலையில் அவுட்டானார். நிைட் வாட்ச்மேனாக வந்த ஷேன் வார்னே நிெடுநிேரம் நற்காமல் 7 ரன்கள் எடுத்த நலையில் வெட்டோ பந்தில் அவுட்டானார். ஆட்ட நிேர டிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்திருந்தது.
மார்க் சிலேட்டர் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஸ்கோர்:
நயுசிலாந்து - தல் இன்னிங்ஸ் - 298 ரன்கள் (கெய்ன்ஸ் 109, ஆஸ்லே 61, பரோர் 46. வார்னே 68/4 வி, லீ 49/3 வி).
ஆஸ்திரேலியா - தல் இன்னிங்ஸ் - 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications