வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சர்வதேச நதியத்தின் புதிய நர்வாக இயக்குநிராக ஹார்ஸ்ட் கோலர் ஒருமனதாகத் தேர்வு
வாஷிங்டன்:
சர்வதேச நதியத்தின் (ஐ.எம்.எஃப்) புதிய நர்வாக இயக்குநிராக ஜெர்மனியின் ஹார்ஸ்ட் கோலர் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
57 வயதான இவரை, சர்வதேச நதியத்தின் 24 பேர் கொண்ட செயற்கமிட்டி வியாழக்கிழமை ஒரு மனதாகத் தேர்வு செய்தது.
இப் பதவிக்கு ஐரோப்பியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவதற்கு அமெக்கா கடும் எதிர்ப்புத் தெவித்தது. 4 மாதகால நிடவடிக்கைக்குப் பிறகு செயற்கமிட்டி கூடி கோலரைத் தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நதியத்தின் புதிய நர்வாக இயக்குநிராக நயமிக்கப்பட்டுள்ள கோலர், ஜெர்மனியின் நதித்துறை அமைச்சகத்தில் உயர் அதிகாயாகப் பணியாற்றியவர். லண்டனில் உள்ள மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியின் தலைவராகப் பணியாற்றி உள்ளார்.
நர்வாக இயக்குநிர் பதவிக்கு தலில் பசீலிக்கப்பட்ட ஜெர்மனியைச் சேர்ந்த கெய்யோ கோச்வெசரை ஏற்றுக் கொள்ள அமெக்க அதிபர் பில் கிளிண்டன் மறுத்துவிட்டார். இதையடுத்து, இரண்டாவதாக கோலர் பெயர் பசீலிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications