வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கலர் டிவி ஊழல் வழக்கு : சொந்த லாபத்திற்காக அரசியல் எதிகள் சுமத்திய புகார்கள் - ஜெ. வாக்குலம்
சென்னை:
சொந்த லாபம் கருதி எனது அரசியல் எதிகள் போட்டதே, கலர் டி.வி. ஊழல் வழக்கு என அதிக பொதுச் செயலாளறும், ன்னாள் தல்வருமான ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குலம் அளித்துள்ளார்.
கலர் டிவி ஊழல் வழக்குத் தொடர்பாக வெள்ளிக்கிழமை அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குலம் அளித்தார்.
தமிழ்நிாட்டில் அதிக ஆட்சியின்போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியது தொடர்பாக ஜெயலலிதா மீது ஊழல் வழக்குத் தொடரப்பட்டது. சுமார் 45 ஆயிரம் டி.வி.க்கள் வாங்கியதில் ரூ 10 கோடி ஊழல் நிடந்திருப்பதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா உள்பட அனைவரும் நீதிமன்றத்தில் தோன்றி ஆஜரான நலையில் ஜெயலலிதா மட்டும் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ன்னிலையில் இவ்வழக்கு வியாழக்கிழமை தீர்ப்புக்கு வந்தது. ஜெயலலிதா பிற்பகல் 2.15 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். அவருடன் சசிகலாவும் வந்திருந்தார். நீதிபதி ஜெயலலிதாவிடம் கேட்ட 126 கேள்விகளில் 116 கேள்விகளுக்கு தெயாது என்றே ஜெயலலிதா பதிலளித்தார்.
ஜெயலலிதா தனது வாக்குலத்தில் கூறியதாவது: இவ்வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்து ஆணையர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு என்னிடம் சுமார் இரண்டரை மணிநிேரம் விசாரணை நிடத்தினார்கள். அங்கு எனது வக்கீலைக் கூட அனுமதிக்கவில்லை.
நிான் தமிழகத்தில் தலமைச்சராக இருந்த நிேரத்தில் கிராம மக்களின் ன்னேற்றத்திற்காகவும், அவர்களது கல்வி மேம்பாட்டிற்காகவும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு டி.வி. வாங்க அதிக அரசு டிவு செய்தது. அதன்படி சில்லரை வியாபாகளிடம் வாங்கினால் லாபம் இருக்காது என்ற ஒரே காரணத்திற்காக பெயளவிலான வர்த்தகர்களிடம் வாங்க டிவு செய்யப்பட்டது. அதனால் திறந்த டெண்டர் விடாமல் லிமிடெட் டெண்டர் றையில் டிவிக்கள் வாங்கப்பட்டன. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதுடன் எனது வேலை டிந்தது.
எத்தனை டிவிக்கள் வாங்கப்பட்டது? அவற்றின் மொத்தவிலை என்ன? அவை பஞ்சாயத்துக்களுக்கு அளிக்கப்பட்டதா ? என்பதெல்லாம் அதிகாகளது வேலை. அவை ஒவ்வொன்றிலும் நிான் தலையிட்டுக்கொண்டிருக்க டியாது. இந்த சமயத்தில் அரசியல் சுயலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அரசியல் கட்சிகள் சிலர் என் மேல் ஊழல் புகார்கள் கூறியிருக்கிறார்கள் என்று கூறினார்.
வழக்கின் அடுத்த விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று பின்னர் நீதிபதி கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications