வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

புதிய வகள் இல்லாத தமிழக பட்ஜெட்: கருணாநதி தாக்கல் செய்தார்

சென்னை:

தமிழக சட்டசபையில் புதிய வகள் ஏதும் இல்லாத, வர்த்தகர்களுக்கு பாதிப்பில்லாத 2000-2001ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

பல்வேறு பிவினருக்கு இந்த பட்ஜெட்டில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டின் மொத்த பற்றாக்குறை ரூ. 665 கோடியாகும்.

நதித்துறையையும் கவனித்து வரும் தல்வர் கருணாநதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசுகையில், வசூலிக்கப்படாமல் இருக்கும் பாக்கித் தொகைகளை விரைவாக வசூலிப்பது மற்றும் பிற பொருளாதார மேம்பாட்டு நிடவடிக்கைகள் லம் பற்றாக்குறை தொகை ச செய்யப்படும் என்றார்.

பட்ஜெட் துளிகள்:

- மொசைக் கற்கள், செராமிக் கற்கள், மார்பிள் கற்களுக்கு 20 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக வக் குறைப்பு.

- குளியலறை, கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் பீங்கான் பொருட்கள், வாஷிங் மெஷின்கள், இஸ்திப் பெட்டி ஆகியவற்றிற்கு 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக வக் குறைப்பு.

- பிற மின்னணுப் பொருட்களுக்கு 16 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக வக் குறைப்பு.

-பேங்குகளுக்கு 11 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக வக் குறைப்பு.

- மின்சார உதிப் பொருட்கள் மற்றும் அதுதொடர்பான பொருட்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக வக் குறைப்பு.

- கொழுப்பு நீக்கப்பட்ட பால், பிரான்ட் இல்லாத மசாலா பவுடர்கள், பேப்பர் பைகள் ஆகியவற்றிற்கு வகள் ரத்து.

- பேஜர்கள், பிளீச்சிங் பொருட்கள், செராமிக் செங்கல்களுக்கு 11 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக வக் குறைப்பு.

- வறுகடலைகளுக்கு 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக வக் குறைப்பு.

- டிரான்ஸ்பார்மர் எண்ணெய்களுக்கு 16 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக வக் குறைப்பு.

- தினச வாடகை ரூ. 500லிருந்து ரூ. 999 வரை உள்ளவர்களுக்கு எந்த வ விதிப்பும் இல்லை. இப்போதுள்ள வயே நீடிக்கும்.

- புதிய படங்களுக்கு தியேட்டர்கள் செலுத்தும் கேளிக்கை வ 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

- மீனவர்கள், விதவைகள், நலமில்லாத விவசாயக் கூலிகள், ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனற்றோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 150லிருந்து ரூ. 200 ஆக அதிகப்பு.

- பழங்குடியினர் நிலனுக்கு தனி வாயம்.

- வரும் ஆண்டு தல் 30,000 மிகவும் பிற்படுத்தப்பட்ட சகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு ரூ. 100 மாதாந்திர உதவித் தொகை.

- இதே சகத்தைச் சேர்ந்த 3-வது தல் ஐந்தாவது வரை படிக்கும் மாணவியருக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை.

வ விதிப்பு

- குறைந்தது ரூ. 29 விலையுள்ள குளிர்பானங்களுக்கு விற்பனை வ 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகப்பு.

- லாட்ட சீட்டு மீதான காம்பவுன்டு வ கட்டாயமாக்கப்படுகிறது.

-தினச ரூ. 1000 வாடகை வசூலிக்கும் லாட்ஜிங் விடுதிகளுக்கு ஆடம்ப வ 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகப்பு.

-- கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து நிகராட்சி மற்றும் மாநிகராட்சி அமைப்புகள் பொழுதுபோக்கு வயை வசூலிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வ, மாநல பொழுதுபோக்கு வச் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

தென் மாவட்ட வளர்ச்சித் திட்டம்:

தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்குப் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- ராமநிாதபுரம், விருதுநிகர், தேனி ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக காலியிட மேம்பாட்டுத் திட்டம்.

- இந்தத் திட்டத்தின் கீழ், நிபார்டு வங்கி உதவியுடன் ஏகள், குளங்கள் சீரமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை அதிகப்பது, தோட்டக்கலை உற்பத்திப் பொருட்கள் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்.

- நிெல்லை மாவட்டம் நிான்குநிே பகுதியில் ரப்பர் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதிநிவீன தொதழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

- மாவட்ட திட்டக் குழுக்கள் அடுத்த ஆண்டு தல் நிடைறைக்கு வரும். மாவட்ட கலெக்டர்களுக்குப் பதில் பஞ்சாயத்துத் தலைவர்களே இக்குழுக்களுக்குத் தலைமை வகிப்பர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+