வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கியூபாவுக்கு உணவு, மருந்து ஏற்றுமதிக்கு அமெக்க நிாடாளுமன்றம் ஒப்புதல்
வாஷிங்டன்:
கியூபா நிாட்டுக்கு அமெக்காவிலிருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெக்க நிாடாளுமன்றத்தின் (செனட்) வெளியுறவு விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக கியூபா மீது அமெக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையில் க்கிய இடம் வகித்தவை இந்த இரு பொருட்களும்தான். இந்த நலையில், அமெக்காவிலிருந்து 90 மைல்கள் தூரமே உள்ள கியூபா, அமெக்காவின் க்கிய ஏற்றுமதி மையமாக மாறும் வாய்ப்பை ஏன் வீணடிக்க வேண்டும் என்று கருதிய அமெக்க வர்த்தக நபுணர்கள், இந்த இரு பொருட்கள் மீதான தடையையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இரு பொருட்களையும் ஏற்றுமதி செய்ய அரசு டிவு செய்தது.
இருப்பினும் கியூபாவிற்கு கடன் வழங்குவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் செனட் கூறியுள்ளது.
அமெக்காவின் பொருளாதாரத் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கியூபா, வெளிநிாடுகளிலிருந்து ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கி வருகிறது.
கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை பதவியிலிருந்து நீக்குவதற்காக பொருளாதார தடைகளை அமெக்கா விதித்தது. ஆனால் அதையும் மீறிய கியூபா, அமெக்காவே வியக்கும் வகையில் தப்பித்துக் கொண்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications