வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவின் ன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் உத்தம் சிங் மரணம்
ஜலந்தர்:
இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடிய உத்தம் சிங், மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.
ஜலந்தர் அருகே உள்ள சொந்த ஊரான சன்சார்பூர் கிராமத்தைச் சேர்ந்த உத்தம் சிங், கடந்த சில ஆண்டுகளாகவே இருதய நிாேயால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தம் சிங், வியாழக்கிழமை மாலைதான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார். வந்த உடனேயே இரு றை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்தார்.
1952 (ஹெல்சிங்கி), 1956 (மெல்போர்ன்), 1960 (ரோம்), 1964 (டோக்கியோ) -ம் ஆண்டுகளில் நிடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர் உத்தம் சிங். அவருக்கு மனைவி, மகள் உள்ளனர். 26-ம் தேதி அவரது இறுதிச் சடங்கு நிடைபெறும்.
இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற தல் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் உத்தம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications