வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சட்டசபைத் தேர்தலிலும் அதிகவுடன் கூட்டணி நீடிக்கும்: த.மா.கா.
மதுரை:
2001-ம் ஆண்டில் தமிழகத்தில் நிடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் அதிகவுடன் கூட்டணி நீடிக்கும் என்று தமிழ் மாநல காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திக மற்றும் மதவாத பாரதீய ஜனதாக் கூட்டணியை தோற்கடிக்கும் நிாேக்கத்தில் நிாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எனவே வரும் சட்டசபைத் தேர்தலிலும் அதிக, இடது சாக் கட்சிகளுடனான கூட்டணி தொடரும்.
அதிக கூட்டணியில் தமிழ் மாநல காங்கிரஸ் நீடித்தாலும் கூட அதனுடைய தனித்தன்மையை இழக்காது. காங்கிரஸ் கட்சியுடன் சேரும் பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மாநல காங்கிரஸ் தற்போது தனிக்கட்சியாக செயல்பட்டு வருகிறது. நிாட்டின் மற்றும் தமிழகத்தின் நிலன் கருதி உருவானது இந்தக் கூட்டணி.
தமிழகத்தில் ன்றாவது கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை. திக, பா.ஜ.க. ஒரே அணியில் இருப்பதாலும், நிாங்கள் ஒரு அணியில் இருப்பதாலும் ன்றாவது அணிக்கான தேவையும் இல்லை.
மதவா, சந்தர்ப்பவாத கட்சிகளைத் தோற்கடிக்க தமிழ்மாநல காங்கிரஸ், அதிக கூட்டணிதான் சயான கூட்டணி என்றார் பீட்டர் அல்ஃபோன்ஸ்.
யு.என்.ஐ.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications