வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பிகார்: ராப் தேவி அரசில் காங்கிரஸ் மற்றும் ஆதரவுக் கட்சிகள் பங்கேற்கின்றன

பாட்னா:

பிகால் ராப் தேவி தலைமையிலான ராஷ்ட்ய ஜனதா தள அமைச்சரவை சனிக்கிழமை விவுபடுத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி காங்கிரஸ் மற்றும் ஆதரவுக் கட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நிடந்த மாநல சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, தலில் தேசிய ஜனநிாயகக் கூட்டணியைப் பதவியேற்கும்படி ஆளுநிர் கேட்டுக் கொண்டார். அதன்படி கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் நதிஷ்குமார் தல்வராகப் பதவியேற்றார். ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நரூபிக்க டியாது என்று தெந்தவுடன் தல்வர் பதவியை நதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ராப் தேவி தலைமையில் ராஷ்ட்ய ஜனதா தள அரசு பதவியேற்றது. அதன்பிறகு சட்டப்பேரவையிலும் தனது பெரும்பான்மையை ராப் தேவி நரூபித்தார். இந் நலையில், அவர் தனது அமைச்சரவையை சனிக்கிழமை விவுபடுத்துகிறார். மிகப் பெய அளவில் அமைச்சரவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிக்களுக்கும் அமைச்சரவையில் ராப் தேவி இடமளிப்பார் என்று கருதப்படுகிறது.

அமைச்சரவையை மார்ச் 22-ம் தேதியே விவுபடுத்த ராப் தேவி திட்டமிட்டிருந்தார். ஆனால், அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக தனது டிவைத் தெவிக்க காங்கிரஸ் காலம் தாழ்த்தியதை அடுத்து சனிக்கிழமை அமைச்சரவை விவாக்கம் ஒத்திவைக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+